ஆப்கானிஸ்தானில் ஒரு வார கால சண்டை நிறுத்தம் - தலீபான்களுடன் 29-ந் தேதி ஒப்பந்தம்

" alt="" aria-hidden="true" />



ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.


உள்நாட்டு படைகளுடனும், அவற்றுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்க படைகளுடனும் மோதி வருகிற தலீபான் பயங்கரவாதிகளுடன் இந்த மாதம் 29-ந் தேதி ஒப்பந்தம் செய்துகொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஒரு வார கால சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அது நேற்று நடைமுறைக்கு வந்தது. இது உள்நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

குண்டு வெடிப்புகளாலும், துப்பாக்கிச்சண்டைகளாலும் அவதியுற்று வந்த மக்களுக்கு சண்டை நிறுத்தம் பெருத்த நிம்மதியை அளித்துள்ளது. அவர்கள் தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 2001-ம் ஆண்டுக்கு பிறகு தலீபான்கள், ஆப்கானிஸ்தான் படைகள், அமெரிக்க படைகள் என முத்தரப்பினரும் சண்டை நிறுத்தம் செய்து கொண்டிருப்பது இது 2-வது முறை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன

Popular posts
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
கொரோனா பாதிப்பு - இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Image
பிரதமர் மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா
Image